College Song

கல்லூரி பாடல்

அரசு மகளிர் கலைக் கல்லூரி
வாழிய! வாழிய! வாழியவே!
உலகமறிந்திடும் உயர்கல்வியனைத்தும்
உணர்த்திடும் உன்திறன் ஓங்குகவே!
எண்திசை யிடத்தும் தன்புகழ் வீசி
இசை கொண்டு வாழிய வாழியவே!
எங்கள் கல்லூரி, எங்கள் கல்லூரி
என்றென்றும் வாழிய வாழியவே!
காரிருள் நீங்கக் கதிரொளி பரப்பும்,
கல்வியின் தாயகம் வாழியவே!
இனிமை நிறைந்து இதயம் மகிழ்ந்து
வணங்கிடுவோம் யாம் உன்தனையே!
வானம் அளந்த வளர்கலை அனைத்தும்
வளர்த்திடும் வளம் நீ வாழியவே!
வாழியவே! வாழியவே! வாழியவே!

- முனைவர். நளினி தேவி

College Song

Government Arts College for Women,
Long live you, long live you!
Let the world know you
Let your skill excel (outshine)
In holistic education (learning)
In all direction
Long live you, long live you!
Let you be praised in music
You are mine, you are mine
Long live you, long live you!
Let the ray of light
eradicate the dark
Let this be a land
Fond of learning
Long live you, long live you!
Let our heart sing the joy
In praise of you (by praising you)
Long live thee
You mould us day by day
With life skills to reach the infinite sky
Long live you, long live you!